Write

உங்களுடைய சொந்த இ-புத்தகங்கள் மற்றும் PDF-களை இலவசமாக உருவாக்குங்கள்

புத்தகத்தை உருவாக்குவது சுலபமாக்கப்பட்டுள்ளது

Write என்பது ஒரு இலவச ஆன்லைன் எடிட்டர். இ-புத்தகங்களையும் PDF-களையும் அச்சிடுவதற்காக தயாரிப்பதில் உள்ள எல்லாச் சிரமங்களையும் நீக்குகிறது.! ஒரு சில எளிய வழிமுறைகளில், வெளியிடுவதற்குத் தயாராக உள்ள தெளிவான மற்றும் நிபுணத்துவமிக்க கோப்பினை உங்களால் உருவாக்க முடியும். மேலும் இது முற்றிலும் இலவசம்!

  • மற்றபிற வேர்டு பிராசஸர்களையும் போல இது உய்த்துணரக்கூடிய இன்டர்ஃபேஸாகும்
  • தொழில்முறை தோற்றமளிக்கும் இ-புத்தகத்திற்கு லேயவுட் டெம்ப்ளேட்டுகள்
  • ரிஃபுளோவபுள் / ஃபிக்ஸ்டு ePub அல்லது PDF-கான தெரிவு
  •  ஒரு தனிப்பயனாக்கப்பட்ட உதவி மையப் பிரிவு

4 சுலபமான வழிமுறைகள்

  • புதியதிலிருந்து தரவிறக்கம் செய்யவும் / உருவாக்கவும்

    உங்களுடைய நடப்பு ஆவணத்தை பதிவேற்றம் செய்யவும் அல்லது புதிதாகத் தொடங்கவும்

  • வடிவம்

    உங்களுடைய அத்தியாயங்கள், பிரிவுகள், உரை மற்றும் படங்களை வரிசைப்படுத்தவம்.

  • ஏற்றுமதி செய்யவும்

    உங்களுடைய கோப்பை .ePub, .mobi or .pdf-ஆக பதிவிறக்கம் செய்யவும்

  • வெளியிடவும்

    சுமார் 200 கடைகளுக்கு நேரடியாக ஸ்டிரீட்லிப் வழியாகப் பகிரவும்.

சிறப்பம்சங்கள் நிறைந்த பேக்

உய்த்துணரும் இன்டர்ஃபேஸ்

அட்டவணைகள், மேற்கோள்கள் மற்றும் பட்டியல்களுடன் உங்களுடைய உரையை ஒழுங்குபடுத்தி சுலபமாக ஃபார்மேட் செய்யவும். HTML, உள்/வெளி இணைப்புகள் மற்றும் அடிக்குறிப்புகளுடன் உங்களுடைய உள்ளடக்கத்தை மேம்படுத்துங்கள்.

கூல் டெம்ப்ளேட்டுகள்

எமது வரைவியல் வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அருமையான தீம்களின் தேர்வு உங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு நீங்கள் செல்லலாம்.

ஃபார்மேட்டுகளின் தெரிவு

இ-புத்தகங்கள் அல்லது பேப்பர்பேக்குகளுக்கு PDF-க்கு ஒரு ரிஃபுளோவபுள் அல்லது ஃபிக்ஸட் லேயவுட் ePub-ஆக உங்களுடைய புத்தகத்தை பதிவேற்றுக

ePub செல்லுபடியாக்கம்

அனைத்து ePub புத்தகங்களும் Write-ல் உருவாக்கப்பட்டு தானாகவே செல்லுபடியாக்கம் செய்யப்படுகின்றன, புக்ஸ்டோர்களால் ஏற்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

மற்றும் பல...

  • பல கோப்பு வடிவங்கள் ஆதரிக்கப்படுகின்றன (.doc, .docx, .odt,.epub ரீஃபுளோவபுள், .rtf மற்றும் .markdown)
  • பதிவிறக்கத்தில் டெக்ஸ்ட் ஸ்டிரக்சர் ரெக்கக்னிஷன்
  • ஒவ்வொரு மட்டத்திலும் HTML தனிப்பயனாக்கம்
  • Print Editor-க்கு டைப்செட்டிங்
  • Print Editor-க்கு கவர்
  • இணைய பிரவுசர் அல்லது கிண்டிலின் பிரிவியூ
  • காமிக்குகள், சமையல் புத்தகங்கள், கவிதைகள் முதலானவற்றிற்கு குறிப்பிட்ட எடிட்டர்கள்.