SELL (விற்க)

உங்களுடைய சொந்த ஆன்லைன் புக்ஸ்டோருடன் ஒரு புத்தகவிற்பனையாளராக ஆகுங்கள்

Sell என்பது உங்களுடைய சொந்த தொழில்முறை புக்ஸ்டோரை சுலபமாக உருவாக்கவும் ஒவ்வொரு புத்தகத்தின் உறை விலையில் 75%-வரை சம்பாதிக்கவும் உதவுகிறது. ஒரு முழு ஸ்டோரையும் நீங்கள் விரும்பாவிட்டால், நீங்கள் ஒரு புத்தகம் அல்லது ஆசிரியரின் பக்கத்தையும் உருவாக்கலாம், அல்லது உங்களுடைய வலைதளத்தில் அல்லது பிளாகில் ஒரு விட்ஜெட்டை சேர்க்கலாம்.

புத்தகம் விற்பது சுலமாக்கப்பட்டுள்ளது

  • ஒருங்கிணைக்கப்பட்ட இ-வணிக பிளாட்ஃபார்ம்
  • முழுவதும் மாற்றியமைக்கத்தக்க விட்ஜெட்
  • 200,000-க்கும் அதிகமான தலைப்புகளின் தெரிவு
  • விற்பனையையும் சம்பாத்தியங்களையும் சுலபமாகக் கண்காணிக்கலாம்
  • ஒரு தனிப்பயனாக்கப்பட்ட உதவி மையப் பிரிவு

4 சுலபமான வழிமுறைகள்

  • மெட்டாடேட்டாவை சேர்த்து ஒரு டொமெய்னை தேர்ந்தெடுக்கவும்

    உங்களுடைய கடைக்கு ஒரு தலைப்பையும் சுருக்கத்தையும் கொடுக்கவும். உங்களுடைய டொமெய்ன் பெயரை உங்களுக்கேற்றபடி மாற்றி அமையுங்கள்.

  • வடிவமைப்பை தனிப்பயனாக்குங்கள்

    உங்களுடைய முதன்மை நிறத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு லோகோவை தேர்ந்தெடுக்கவும்

  • புத்தகங்களைச் சேர்க்கவும்

    எந்த புத்தகங்கள் விற்கப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் உங்களுடைய மிகப்பெரிய கேட்டலாகிலிருந்து உங்களுடைய சொந்த தலைப்புகளை அல்லது பிறவற்றைச் சேர்க்கவும்.

  • லாபம் பெறவும்

    விற்கப்படும் ஒவ்வொரு நகலுக்கும் ராயல்டிகளைப் பெறவும். உங்களுடைய விற்பனையைக் கண்காணிக்க ரிப்போர்ட்டுகளைப் பயன்படுத்தவும்

சிறப்பம்சங்கள் நிறைந்த பேக்

ஒருங்கிணைக்கப்பட்ட இ-வணிக பிளாட்ஃபார்ம்

எல்லா தொழில்நுட்ப விஷயங்களையும் எமது ஒருங்கிணைக்கப்பட்ட இ-வணிக பிளாட்ஃபார்ம் கவனித்துக்கொள்கிறது. உங்களிடம் ஒரு VAT எண் தேவையில்லை. உங்களுடைய விட்ஜெட்டை அல்லது பக்கத்தை உருவாக்கிவிட்டு சென்று விடுங்கள்

மாற்றியமைக்கத்தக்க விட்ஜெட்

எல்லா சாத்தியமான வழிகளிலும் உங்களுடைய விட்ஜெட்டை தனிப்பட்டதாக்குங்கள்: அளவு, நிறம், ஸ்டைல் மற்றும் விற்பனைக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

தலைப்புகளின் பரந்த விருப்பேற்பு

200,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களின் எமது ஒட்டுமொத்த கேட்டலாகிலிருந்தும் எந்த ஒரு புத்தகத்தையும் விற்கலாம். ISBN, வெளியீட்டாளர், ஆசிரியர், முக்கிய வார்த்தை அல்லது வகையின் அடிப்படையில் தலைப்புகளை நீங்கள் சுலபமாகத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுடைய விற்பனையைக் கண்காணிக்கவும்

உங்களுடைய StreetLib செல் டேஸ்போர்டிலிருந்து நேரடியாக ரிப்போர்ட்டுகளுடன் உங்களுடைய விற்பனைகளையும் லாபங்களையும் சுலபமாக கண்காகணிக்கவும். ஒவ்வொரு தளத்திற்கும் விட்ஜெட்டுக்கும் கிளிக்குகள், ஆர்டர்களின் எண்ணிக்கை மற்றும் இன்னும் பலவற்றின் புள்ளிவிவரங்களையும் பார்க்கவும்.