ஸ்டிரீட்லிப் டேஷ்போர்டில் சுய-வெளியீட்டில் வெற்றிபெறுவதற்குத் தேவையான அனைத்தும் உள்ளன. எம்முடைய அனைத்து டூல்களும் பயன்படுத்த இலவசமானவை, எளிமையாக இருக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகெங்கும் புத்தகங்களை உருவாக்குவதையும், பகிர்வதையும், விற்பதையும், அச்சிடுவதையும் விரைவானதாகவும் சுலபமானதாகவும் அவை ஆக்குகின்றன.
அல்லது எந்த ஒரு ஃபார்மேட்டிலும் மாற்றத்தக்க கைப்பிரதி (ePub, PDF, mobi, ePub3 FXL, முதலியன.)
எல்லா முன்னணி புக்ஸ்டோர்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கவும், அல்லது சொந்தமாக உருவாக்கவும்!
எப்படிப் பணம் பெற விரும்புகிறீர்கள் என முடிவெடுங்கள் (பேபால், பேயானீர், வங்கிப் பரிமாற்றம்...) மற்றும் உங்களுடைய விவரங்களை அளிக்கவும்
ஒரே இடத்தில் உலக அளவில் விற்கப்படும் புத்தகங்களுக்கான உங்களுடைய எல்லா ராயல்டிகளையும் பெறுங்கள்!