வாசிக்க (READ)

எந்த ஒரு கருவியிலும் உங்களுடைய எல்லா இ-புத்தகங்களையும் வாசிக்கவும்
read-preview

மிகச்சிறந்த வாசிப்பு செயலி

Read கொண்டு உங்களுக்கு விருப்பமான இ-புத்தகங்களை நீங்கள் எங்கு சென்றாலும் வாசித்து மகிழவும். மொபைல் (ஆன்ட்ராய்டு மற்றும் iOS) மற்றும் டெஸ்க்டாப் இரண்டுக்கும் கிடைக்கிறது, மிகச் சுலபமான மகிழ்ச்சியான வாசிப்பு அனுபவத்தை அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆட்டோமேட்டிக் சின்க்ரொனைசேஷன் என்றால், உங்களுடைய பக்கத்தை ஒருபோதும் இழக்காமல் நீங்கள் கருவிகளை மாற்றலாம். எந்த ஒரு நிலையான இ-புத்தக கோப்புடனும் பொருந்தத்தக்கது.

 • எந்த ஒரு இ-புத்தக கோப்புடனும் பொருந்தத்தக்கது
 • உங்களுடைய StreetLib கணக்கில் இணைக்கவும்
 • குறுக்கு-சாதன ஒத்திசைவு
 • கிளவுட் அடிப்படையிலான செயலி
 • குறிப்புகளைச் சேர்த்து உரையை எடுப்பாய்க்காட்டவும்

4 சுலபமான வழிமுறைகள்

 • பதிவிறக்குக

  ஆப் ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது StreetLib டேஷ்போர்டுக்குச் செல்லவும்

 • பதிவேற்றவும் அல்லது வாங்கவும்

  எந்த ஒரு ரிஃபுளோவபுள் அல்லது ஃபிக்ஸட் லேயவுட் இ-புத்தக கோப்பினையும் சேர்க்கவும்.

 • வாசிக்க (READ)

  நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு விருப்பமான ஆசிரியர்களின் புத்தகங்களை வாசிக்கவும்

 • Annotate (சுட்டுவிளக்கம்)

  உரைகளை எடுத்துக்காட்டி குறிப்புகளைச் சேர்ப்பதன்மூலம் உங்களுடைய புத்தகங்களை உங்களுடைய உடைமையாக்குங்கள்

உங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது

CLOUD-NATIVE (கிளவுட்-நேட்டிவ்)

எமது கிளவுட் நேட்டிவ் செயலி என்றால் உங்களுடைய புத்தகங்கள் உங்களுடைய கைப்பேசியில் / கையடக்கக் கணினியில் இடத்தை ஆக்கிரமிப்பதில்லை என்று பொருள்.

எந்த ஒரு இ-புத்தக கோப்பும்

ePub2, ePub3, FXL எந்த ஒரு ரிஃபுளோவபுள் அல்லது ஃபிக்ஸட் லேயவுட் இ-புத்தகத்தையும் வாசிக்கவும்.

STREETLIB பிராண்டு

உங்களுடைய StreetLib கொள்முதல்கள் அனைத்தையும் காண உங்களுடைய StreetLib கணக்கில் புகு பதிவு செய்து உங்களுடைய எல்லா கருவிகளிலும் புத்தகங்களை சின்க்ரொனைஸ் செய்யவும்.

கவனச்சிதறல் அல்லாத முறை

பட்டன்களையும் தேவையற்ற உரைகளையும் அகற்றி உங்களுடைய புத்தகத்தில் முழுமையாக மூழ்குங்கள்.