$0 / 40

Write மூலம் உருவாக்கப்படும் PDF-களுக்கு இலவசம்

லாஜிஸ்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லை

இலவச ISBN

மற்ற எல்லா PDF-களுக்கும் $40

61%

விற்கப்படும் ஒவ்வொரு நகலுக்கும் தோராயமான கட்டணம்

புக்ஸ்டோருக்கு ~51% (விநியோகம் மற்றும் டெலிவரி)

10% StreetLib கட்டணம்

அச்சிடும் கட்டணம் தவிர்த்து (கீழே பார்க்கவும்)

நான் எவ்வளவு சம்பாதிப்பேன்?

நீங்கள் விற்கும் ஒவ்வொரு அச்சிட்ட நகலுக்கும் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதைக் கணக்கிட எமது எளிய கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்.

அச்சிடும் செலவுகள்

Amazon.it, .fr, .de, .es Amazon.co.uk Amazon.com
Paperback cover and binding € 0.60 £ 0.70 $ 0.85
Black and White: price per page € 0.012 £ 0.010 $ 0.012
Color: price per page € 0.06 £ 0.045 $ 0.07

உதாரணமாக 170 கருப்பு & வெள்ளைப் பக்கங்கள் கொண்ட A5 புத்தகம்: அச்சிடும் செலவு $2.89 (170 x $0.012 + $0.85) ஆக இருக்கும். இதனுடன் நீங்கள் விநியோகிக்கும் செலவுகளைச் சேர்க்க வேண்டும். நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதை துல்லியமாக அறிவதற்கு எமது கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்.

Author copies

எமது Print செயலியிலிருந்து நேரடியாக எந்த ஒரு முகவரிக்கும் எழுத்தாளர் நகல்களுக்கு நீங்கள் ஆர்டர் செய்யலாம். டெலிவரி செய்யப்படும் நாட்டையும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிண்ட் செட்டிங்குகளையும் பொருத்து உங்களுக்கு துல்லியமான விலை கொடுக்கப்படும்.

விலை பற்றிய ஒரு பார்வையை அளிப்பதற்கான சில உதாரணங்கள் இதோ (டெலிவரி தவிர்த்து):

1) கருப்பு & வெள்ளை 60lb ஆஃப்செட் பக்கங்கள், UV கோட்டிங்குடன் உறை, 5″ x 8″:

  • 100 பக்கங்கள்: 1-99 காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $2.43 / 100 – 199 காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $2.32 / 200-500  காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $2.08
  • 200 பக்கங்கள்: 1-99 காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $4.51 / 100 – 199 காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $4.32 / 200-500  காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $4.84

2) கருப்பு & வெள்ளை 60lb ஆஃப்செட் பக்கங்கள், UV கோட்டிங்குடன் உறை, 5.5″ x 8.5″:

  • 100 பக்கங்கள்:1-99 காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $3.71 / 100 – 199 காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $3.47 / 200-500  காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $2.96
  • 200 பக்கங்கள்: 1-99 காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $4.83 / 100 – 199 காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $4.51 / 200-500  காப்பிகளுக்கு ஒரு புத்தகத்திற்கு $3.84