Print

உலகெங்கும் உங்களுடைய பேப்பர் புத்தகத்தை அச்சிட்டு விநியோகிக்கவும்.

பன்னாட்டு பேப்பர்பேக் விநியோகம்

StreetLib Print மூலம் பேப்பர்பேக் வடிவில் உங்களுடைய எல்லா புத்தகங்களையும் விநியோகிக்கவும் கையொப்பமிடல்கள் மற்றும் பிற புத்தக நிகழ்வுகளுக்கு உதவும் வகையில் உங்களுடைய வீட்டிற்கே ஆர்டர் காப்பிகளைக் கொண்டுவர எமது பிரிண்ட்-ஆன்-டிமேண்ட் சேவை உதவுகிறது. அனைத்தும் மிகச்சிறந்த விலையில்!

  • எந்த ஒரு முகவரிக்கும் எழுத்தாளர் நகல்களுக்கு ஆர்டர் செய்யவும்
  • பல ஷிப்பிங் முகவரிகளை நிர்வகிக்கவும்
  • Espresso புக் மெஷின்களைக்கொண்டு இன்ஸ்டோர் பிரிண்டிங்குக்கான சாத்தியம்
  • ஒரு தனிப்பயனாக்கப்பட்ட உதவி மையப் பிரிவு

தொழில்முறையான அச்சுப்பதிப்பு

வண்ணம் அல்லது கருப்பு&வெள்ளை

மிக நவீன டிஜிட்டல் பிரிண்டிங் நுட்பங்களைப் பயன்படுத்தி வண்ணத்திலா அல்லது கருப்பு & வெள்ளையிலா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

உயர் தரமான பேப்பர்

கருப்பு & வெள்ளை: 80-gsm வெள்ளைத் தாள் அல்லது 70-gsm கிரீம் நிற தாள்;

வண்ணம்: 115-gsm பூசப்பட்ட மேட் பேப்பர்

பிரீமியம் பைண்டிங்

நீடித்துழைக்கக்கூடிய மற்றும் ஃபிளெக்சிபிளான PUR பைண்டிங்கை நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் உங்களுடைய புத்தகத்திற்கு ஒரு ப்ரொஃபெஷனல் உணர்வை அளிக்கிறோம்

4 சுலபமான வழிமுறைகள்

  • உங்களுடைய PDF-ஐ பதிவேற்றம் செய்யவும் PDF

    RS 40 பரிசீலனைக் கட்டணத்தைத் தவிர்க StreetLib Write-ஐகொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கோப்பினைப் பயன்படுத்துங்கள்

  • உங்களுடைய புத்தகத்தை வடிவமைக்கவும்

    மெட்டாடேட்டாவை சேர்த்து பிரிண்ட் ஆப்ஷன்களை அமைக்கவும்

  • உங்களுடைய பேப்பர்பேக்கை விநியோகிக்கவும்

    பன்னாட்டுக் கடைகளில் பிரிண்ட்-ஆன்-டிமேண்டாக உங்களுடைய புத்தகத்தை விற்கவும்

  • எழுத்தாளர் நகல்களுக்கு ஆர்டர் செய்யவும்

    எந்த ஒரு முகவரிக்கும் நீங்கள் எத்தனை நகல்களை விரும்புகிறீர்களோ அத்தனை நகல்களுக்கு ஆர்டர் செய்யவும்

மறைமுக வியப்புகள் இல்லை

எமது வருவாய் கால்குலேட்டர், நீங்கள் விற்கும் ஒவ்வொரு அச்சிட்ட காப்பியிலிருந்தும் நீங்கள் துல்லியமாக எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதை தெரிந்துகொள்ள உதவும்.