MARKET (சந்தைப்படுத்த)

வெளியீட்டு தொழில்முறையாளர்களின் சந்தையிடம்

எளிதில் கண்டறிய உதவவும்

Market என்பது உலகின் மிகச்சிறந்த எடிட்டர்கள், வடிவமைப்பாளர்கள், சந்தையாளர்கள் மற்றும் பிற வெளியீட்டு தொழில்முறையாளர்கள்வேலை செய்ய விரும்பும் புத்தக பிராஜெக்ட்களைக் கண்டறியும் இடமாகும்.

எழுத்தாளர்களைப் பொருத்தவரை, சுய வெளியீடோ அல்லது ஒரு மரபுரீதியான வெளியீடோ எதுவானாலும் நன்றாக வெளியிடத் தேவையான அனைவரையும் கண்டறியும் இடம்தான் Market.

Market is also where you can find StreetLib's services!

Visit Market and discover all the additional services offered by StreetLib: convert your eBook, adjust your paperback’s format and replace/update any books already on sale.

eBook conversion

Convert your .doc and PDF files to ePub2, ePub3 FXL and advanced ePub3 (reflowable).

Adjustment

Adapt your A4 PDF into a pocket format, such as 148 x 210 mm or 170 x 240 mm.

Update for Print

Update and replace the text and/or cover for paperbacks already published via SL Print.

இது எப்படி வேலை செய்கிறது?

தொழில்முறையாளர்களுக்கு:

  • ஒரு சேவையைப் பட்டியலிடவும். அல்லது பலவற்றை.

    உங்களுக்குத் திறமைகள் உள்ளன! அவற்றை விவரிக்கவும்.

  • ஆசிரியர்கள் (அல்லது வெளியீட்டாளர்கள்) உங்களைத் தொடர்புகொள்ளக் காத்திருங்கள்.

    அல்லது நீங்கள் விரும்பும் திட்டங்களின் ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

  • Connect.

    உரையாடவும். ஒத்துழைக்கவும். இணைந்து ஒரு புத்தகத்தை உருவாக்கவும்

  • பணத்தைப் பெறவும்.

    நீங்கள் மாதா மாதம் பணத்தை எடுக்கலாம், அல்லது உங்கள் கணக்கில் நிதிகளை வைத்திருக்கலாம்.

  • அடுத்த திட்டத்திற்குத் தயார்!

    மீண்டும் இணைந்து வேலை செய்யவும், அல்லது ஒரு புதிய குழுவின் அங்கமாகவும்.

ஆசிரியர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும்:

  • நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என விவரிக்கவும்.

    உங்களுக்குத் தேவைப்படும் நிபுணத்துவம் உள்ள ஒரு தொழில்முறையாளரைக் கண்டறியவும்.

  • ஒரு வேலை மாதிரியைப் பகிரவும்.

    அதே பக்கத்தில் நீங்கள் இருப்பதை உறுதிப்படுத்தப் போதுமானது.

  • Connect.

    நீங்கள் நல்ல உடனுழைப்பாளராக இருப்பீர்களா என்பதை உணர.

  • ஒரு விலையை ஏற்கவும்.

    முன்னரே நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களோ அல்லது முன்னரே விலையிடப்பட்ட பேக்கேஜ்களோ இல்லை

  • மீண்டும் செய்யவும்!

    ஒவ்வொரு திட்டத்திற்கும் உகந்த உங்களுடைய வெளியீட்டுக் குழுவை அமைக்கவும், மாற்றி அமைக்கவும்.

ஏனெனில், சிறந்த புத்தகங்கள் குழுவின் உற்பத்தியாகும்

MARKET-ன் ஃபிரிக்‌ஷன்லஸ் பிளாட்ஃபார்ம் STREETLIB-ன் பப்ளிஷிங் டூல்களின் முழு சூட்டிற்கும் இணைப்பளிக்கிறது:

  • மையப்படுத்தப்பட்ட பிராஜெக்ட் ஹப்
  • பேமண்ட் பாதுகாப்பு
  • உலகமெங்கும் சென்றடையும்
  • சுலபமான மார்க்கெட்டிங் + தொழில் வளர்ச்சி
  • சேவைகளை வாங்குகிறீர்களோ அல்லது விற்கிறீர்களோ ஒரே ப்ரொஃபைல்
  • ஒவ்வொருவரையும் நேர்மையாகவும், பொறுப்புடையவராகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் உதவ மீளாய்வுகள்
  • ஒரு தனிப்பயனாக்கப்பட்ட சமூக மன்றம்