$0

முன் கட்டணம் ஏதும் இல்லை

சந்தாக் கட்டணம் ஏதும் இல்லை

இலவச ISBN

10%

Streetlib-க்கு பட்டியல் விலை
விற்கப்பட்ட ஒவ்வொரு நகலுக்கும்

பணம் பெறுவது

StreetLib-ன் டூல்களைப் பயன்படுத்தி விறகப்பட்ட புத்தங்களிலிருந்து ராயல்டிகளைப் பெறுவது இதைவிட சுலபமாக இருந்திருக்காது! Publish, Sell அல்லது Stores எதைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய எல்லா சம்பாத்தியங்களும் StreetLib டேஷ்போர்டு வழியாகச் செல்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுடைய பில்லிங் ப்ரொஃபைலை அமைத்துவிட்டுக் கவலையின்றி இருப்பதுதான்.

  • மாதாந்திர பேமண்ட் (Sell-க்கு காலாண்டு)
  • வங்கிப் பரிமாற்றம், பேபால் அல்லது பேயானீர்
  • பல பில்லிங் புரொஃபைல்கள்
  • குறைந்தபட்ச அளவு ஏதும் இல்லை (வங்கிப் பரிமாற்றங்கள் தவிர்த்து)

நான் எவ்வளவு சம்பாதிப்பேன்?

உங்களுடைய ராயல்டிகள் மூன்று காரணிகளைச் சார்ந்துள்ளது: 1) புக்ஸ்டோர் 2) நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் 3) புத்தகத்தை வாங்கும் நபர் எங்க வசிக்கிறார்.

ஒவ்வொரு புக்ஸ்டோருக்கும் ராயல்டிகள் அவர்கள் எந்த மாடலைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து ஒவ்வொரு புக்ஸ்டோரும் வெவ்வேறு விழுக்காட்டை எடுக்கிறார்கள்: ஏஜென்ஸி அல்லது மொத்த விற்பனை.Agency or Wholesale. சில குறிப்பிட்ட பார்ட்னர்கள் (அமேசான் கின்டில் ஸ்டோர், நூலகங்கள், சந்தா மாடல்கள் முதலானவை) ஒரு குறிப்பிட்ட ராயல்டி நிபந்தனைகளைக் கொண்டிருப்பர். அவற்றை புக் ஸ்டோர் பட்டியலில் காணலாம். support@streetlib.com.-க்கு எழுதி விவரங்களைப் பெறலாம்..

StreetLib-ல் விஷயங்களை நாங்கள் முடிந்தவரை சுலபமாக்க விரும்புகிறோம். மொத்த விற்பனை மாடலைப் பயன்படுத்துகையில், ஒவ்வொரு புக்ஸ்டோருக்கும் உங்களுடைய புத்தகத்தின் விலையை தானாகவே சரிசெய்யும்படி நாங்கள் செய்திருக்கிறோம். உங்களுடைய பட்டியல் விலையின் 60%-ஐ நீங்கள் பெறுவதை இது உறுதி செய்யும்.

LIST PRICE:Amazon KindleApple iBooksBarnes&NobleGoogle PlayKobobooks
$0.99$0.40$0.59$0.59$0.42$0.59
$1.99$0.80$1.19$1.19$0.84$1.19
$4.99$2.00$2.99$2.99$2.10$2.99

Where you and your buyer are located affects how much Withholding Tax you have to pay. Please visit our help centre to learn more.